ottumaa

கீழக்கரையின் ஸ்பெசல் இனிப்பு பதார்த்தங்களில் ஒன்றான ‘ஓட்டுமா’

ottuma 999இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் பிடித்த வாசகம் என நினைக்க வேண்டாம் இனிப்பு பிரியர்களுக்கும்தான்.. கீழக்கரையின் ஸ்பெசல் இனிப்பு பதார்த்தங்களில் ஒன்றான ‘ஓட்டுமா’

பலர் பசியை ஓட்டுமா, நாவில் இன்னொரு ஸ்பூன் போடட்டுமா, என்றெல்லாம அடுக்கு மொழியில் பேசவைக்குக்கும் ஓட்டுமா சாப்பிட்ட‌ பலரின் மனதோடு ஒட்டி கொண்டு விட்டது என்பது உண்மைதான்

கீழக்கரையில் வீடுகளில் செய்யப்படும் தொதல், ஓட்டுமா, வட்டலப்பம், சீப்பனியம், கலகலா போன்ற‌ ஸ்பெசல் பலகாரங்கள் மிக பிரபலம்.இவை கடைகளில் கிடைக்காது வீடுகளில் பிரத்யோகமாக‌ செய்யப்படும் . குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் இவற்றை பல்லாண்டு காலமாக குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். அவற்றில் ஓட்டுமா என்படும் இனிப்பு பதார்த்தமும் அடங்கும்.

பார்வைக்கு ஆற்று மணல் போன்று காணப்படும் ஓட்டுமா எனும் இனிப்பு பதார்த்தம் அரிசி மாவு ,தேங்காய்,முட்டை ,சீனி ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. . ஓட்டுமாவை தேக்கரண்டி மூல‌ வாயில் போட்டவும் கரைந்து விடும் இவற்றில் மிகுந்த சுவையிருக்கும் . கீழக்கரையில் வீடுகளில் தயாரிக்கப்படும் இந்த ஓட்டுமா

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *