கீழக்கரையில் எஸ்டிடியு சார்பில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல்

sdtu866 sdtu89 sdtu9555 sdtuகீழக்கரையில் எஸ்டிடியு சார்பில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல்

கீழக்கரை நகர் எஸ்டிடியு தொழிற்சங்கம் சார்பாக நகர் தலைவர் டி.அருள் மற்றும் நகர் செயலாளர் ராசிது அவர்களின் தலைமையில் *சின்னக்கடைதெருவில் மோர் பந்தல்மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு SDTU,

மாவட்டதலைவர்.பிஸ்மின் மற்றும் மாவட்டசெயலாளாளர். முஸ்தாக்,முன்னிலையில் தொழில் அதிபர் நெய்னா  திறந்து வைத்தார்.

சிறப்பு அழைப்பாளாராக சென்னை உயர் நீதி மன்ற அட்வகேட் முஜிப் கலந்து கொண்டார்.
சிறப்பு அழைப்பாளாராக. நிஸா பவுண்டேசன் டிரஸ்ட் .சித்திக் ககலந்து கொண்டார்.

இந்த மோர் பந்தல் நிகழ்ச்சியில் எஸ்டி பிஐகட்சியின் நகர செயலாளர். கீழை அஸ்ரப் மற்றும் தெற்கு கிழை செயலாளர். காதர் மற்றும் மேற்க்கு கிழை செயலாளர். சஹிது ஹசன் மற்றும் வடக்கு கிளை தலைவர்.நதீர்மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர் தலைவர். சகோ.முஃபீஸ்மற்றும்* செயல்வீரர்கள் *நபீல் மற்றும் ஹாஜா மற்றும் SDTU,பொருளாளர் ,ஹபீப் இணைச்செயலாளர் அன்சாரி
மோர் பந்தல் நிகழ்ச்சியில் SDPI கட்சியின் வடக்கு,கிழக்கு,தெற்கு கிளை நிர்வாகிகள்மற்றும் SDTU. தொழிற்சங்கம் நகர மற்றும் தொண்டர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட பொது மக்களும் பயன் பெற்றனர்

கீழக்கரையில் கடுமையான குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதை கருத்தில் கொண்ட கீழக்கரை நகராட்சியும்,அரசியல் கட்சியினரும் மற்றும் சமூக அமைப்புகளும் பல இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து பொதுமக்களுக்கு குடித்து வழங்கி வருகிறார்கள்.

இந்த சமூக சேவையில் கீழக்கரை S D P I கட்சியினர் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல்களை திறந்து இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர்,நீர்மோர்,குளிர்பானங்களை வழங்கி வருகிறார்கள்.இந்த பணியில் அனைத்து சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கின்றார்கள்.

இந்த பணி  நடைபெற கீழக்கரை S D P I கட்சியில்  கமிட்டியை உருவாக்கி கண்காணித்து வருகின்றார்கள்.

இந்த மக்கள் பணி சம்பந்தமாக S D P I கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கூறுகையில் எங்கள் கட்சி பல மக்கள் தொண்டுகளை சிறப்போடு செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள்.இது போல இறைவன் அருளால் கீழக்கரையில் தேவைக்கு ஏற்ப பல பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைக்கப்படும் என்றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *