கீழக்கரை அருகே டூவீலர்கள் விபத்து ! ஒருவர் உயிரழப்பு

klk acc95555 klk acc9495 klk acc959 acci9595கீழக்கரை அருகே டூவீலர்கள் விபத்து ! ஒருவர் உயிரழப்பு

நேற்று 16/05/17 அன்று கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் இரு டூவீலர்கள் மோதி கொண்டதில் ஒருவர் உயிரழப்பு

உத்தரகோசமங்கை களரியை சேர்ந்த காசிநாதன் வந்த டூவிலரும் கும்பிடுமதுரையிலிருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு டூவீலரும் மோதிகொண்டதில் டூவீலரில் வந்தந்தவர்கள் காயமடைந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த களரியை சேர்ந்த‌ காசிநாதான் மருத்துவமனை கொண்டு செல்லும் உயிரழந்தார்.

அப்பகுதிக்கு வந்த ர் அப்பாஸ் அலி ஆலீம் மற்றும் பெரியபட்டினம் எஸ் டி பிஐ கட்சி முன்னால் செயலாளர் சே.அஸ்கர் அலி உள்ளிட்டோர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினர்

கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *