ராமநாதபுரம் – கீழக்கரை சாலையில் தொடர் விபத்துக்கள் ! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக முன்னெடுக்கபடுமா ?

abathu abathu56 abathu5664உயிர் பலி வாங் கும் கிழக்கு கடற் கரை சாலை யில் ஐந்து ஆண் டு க ளில் 100க்கும் மேற் பட்ட விபத் து கள் நடந் துள் ளது. விபத் து களை தடுக் கும் நோக் கில் அரசு நட வ டிக் கை களை மேற் கொள்ள வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

கிழக்கு கடற் கரை சாலை எனப் ப டும் ராம நா த பு ரம் கீழக் கரை-ஏர் வாடி சாலை யில் தொடர் விபத் து கள் நடந்து வரு வ தால், உயி ரி ழப் புக் கள் அதி க மாகி வரு கி றது. கன் னி யாக் கு மரி வரை செல் லும் பிர தான சாலை யாக இருப் ப தால் நாள் தோ றும் இவ் வ ழி யாக நூற் றுக் க ணக் கான வாக னங் கள் செல் கி றது. கடந்த 5 ஆண் டு க ளில் நூற் றுக் கும் அதி க மான சாலை விபத் துக் கள் நடந் துள் ளது அதி கப் ப டி யாக இரு சக் கர வாகன விபத் து கள் தான் நடந் துள் ளது. இந்த விபத் து க ளில் பெரும் பா லும் இளை ஞர் கள் தான் பலி யா கி யுள் ள னர்.

குறு கிய சாலை, சாலை யோர பள் ளங் கள், அதி வே க மாக வாக னத்தை ஓட் டு வது, தூக் க மின்மை, மது அருந்தி விட்டு ஓட் டு வது, வளை வு க ளில் முந் து வது, எச் ச ரிக்கை பலகை இல் லா தது உள் ளிட் டவை விபத் து க ளுக்கு முக் கிய கார ணி க ளாக திகழ் கி றது. கிழக்கு கடற் கரை சாலை யான ராம நா த பு ரம், கீழக் கரை, ஏர் வாடி சாலை யில் சில இடங் க ளில் வாகன ஓட் டி கள் மிகுந்த கவ ன மாக செல்ல கூடிய வகை யில் வளை வு கள் உள் ளது.

இந்த வளை வு க ளில் விபத்து குறித்து வாகன ஓட் டி க ளுக்கு உத வும் வகை யில் எச் ச ரிக்கை பல கை கள், மற் றும் இரவு நேரத் தில் சாலை வளை வில் விபத்து பிர தி ப லிப் பா னும் அமைக் கப் பட வில்லை. எச் ச ரிக்கை பலகை வைக்க வேண் டும் என வாகன ஓட் டி கள் கேட் கின் ற னர். இதன் மூலம் வாகன ஓட் டி க ளுக்கு குறிப் பாக வெளி யூர் வாகன ஓட் டி கள் வளை வு கள் குறித்து அறிந்து கவ ன மாக ஒட் டு வ தற்கு ஏது வாக இருக் கும்.

வெளி யூர் பகு தி யி லி ருந்து இவ் வ ழியே செல் லும் டூரிஸ்ட் வாக னங் கள், சரக்கு லாரி கள் அதி வேக மாக செல் கின் றன. வேக மாக வாக னங் கள் செல் வ தால் ஏற் ப டும் விபத் து களை கட் டுப் ப டுத் த வும், அத் த கைய வாக னங் களை கண் கா ணித்து நட வ டிக்கை எடுக்க நவீன தொழில் நுட்ப (ஸ்பீடு ரேடார்) முறை புகுத் தப் பட வேண் டும். மேலும், மது அருந்தி விட்டு வாக னம் இயக் கு வதை கண் கா ணிக்க ரோந்து பணி யில் உள்ள காவ லர் க ளுக்கு நவீன கருவி வழங் கப் பட வேண் டும். இத் த கைய நவீன கரு வி கள் பயன் பாட் டுக்கு வந் தால் வாகன ஓட் டு நர் க ளும் எச் ச ரிக் கை யு டன் செயல் ப டு வர்.

மேலும் குறிப் பிட்ட வேகத் தி லேயே வாக னங் களை இயக் கு வ தால் விபத் து கள் குறை யும். தமி ழ கத் தில் ஏற் கெ னவே சில இடங் க ளில் நவீன தொழில் நுட்ப(ஸ்பீடு ரேடார்) நடை மு றைக்கு வந்து விட் டது.
இப் ப கு தி யில் அரசு மிக பெ ரிய அள வில் விழிப் பு ணர்வு பிரச் சா ரங் களை மேற் கொள்ள வேண் டும்.
குடும் பங் களை வேத னை யில் ஆழ்த் தும் இவ் வி பத் துக் களை தடுக்க அனைத்து முயற் சி களை மேற் கொள்ள வேண் டி யது காலத் தின் கட் டா யம்.

சாலை யில் திருப் பங் க ளில் உள்ள நேர் பார் வையை மறைக் கும் வகை யில் படர்ந்து விரிந் தி ருக் கும் கரு வேல மரங் களை அழிக்க வேண் டும். குறிப் பாக வண் ணான் குண்டு பகுதி, திருப் புல் லாணி முச் சந்தி. தெற்கு தரவை பிரிவு பகு தி யா கும்.

ஹமீது அஸா ரு தீன்:
பல இளை ஞர் கள் இப் ப குதி சாலை விபத் தில் உயி ரி ழந்து விட் ட னர். கீழக் க ரையை சேர்ந்த ஒரு குடும் பமே இப் ப குதி விபத் தில் பலி யா னது இன் னும் நெஞ்சை விட்டு அக ல வில்லை. அதே போன்று பைக் விபத் தில் ஒரே சம யத் தில் 4 வாலி பர் கள் உயி ரி ழந் தார் கள். எண் ணற்ற விபத் துக் கள் நடை பெற் றும் இது வரை எந்த ஒரு விபத்து தடுப்பு நட வ டிக் கை யும் அரசு எடுக் க வில்லை என் றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *