கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் லாரி – அரசு பஸ் மோதி விபத்து ! பயணிகள் காயம்

klk rmd955 klk rmd95555 klk rmdகீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் லாரி – பஸ் மோதி விபத்து ! பயணிகள் காயம்
கீழக்கரை நோக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும் ராமநாதபுரம் நோக்கி உப்பு ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியும் பாலையாறு அருகே மோதி விபத்துக்குள்ளானது. இதி ல் 4 பயணிகள் காயமடைந்தனர் காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்பட்டனர்

கீழக்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *