இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவி விழிப்புணர்வு கருத்தரங்கம்.

tbak00334
tbak355ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவி பயிற்சி பற்றிய விழிப்புணா;வு கருத்தரங்கம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர்;

கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட
செயலாளர் ராக்லண்ட மதுரம். புரவலர்; சுந்தரம், பொருளாளர் குணசேகரன் ஆகியோர்; முன்னிலையில் சேர்மன் ஹாருன் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார். பேராசிரியர்; ஹதிஜத் மஹிரா வரவேற்றார் முன்னதாக மாணவி அஃப்hpனா n‘hpன் (இறைவணக்கம்) கிராஅத் ஓதி துவங்கிவைத்தார்

இதில் முதலுதவி பயிற்றுனர் அலெக்ஸ் கலந்து கொண்டு மனித உடல் செயல்படும் விதம், முதலுதவியின் நோக்கம் மற்றும் பயன், உயிரை பாதுகாக்கும் முறைகள், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லுதல், மூச்சு பயிற்சி மற்றும் முதலுதவியின் போது செய்யக்கூடாதவை குறித்த முதலுதவி பயிற்சி பற்றிய
விழிப்புணர்வு குறித்து பேசினார்

பேராசியை சுமையா நன்றி கூறினார்;, ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா; ஜெஸ்மின் செய்திருந்தார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *