கீழக்கரையில் இன்று 10-08-17 மழை பொழிந்தது

rain 99999 rain9556 rain 99955கீழக்கரையில் இன்று 10-08-17 மழை பொழிந்தது
 சில காலமாக கீழக்கரையில்  மழை  பெய்யாமல் இருந்ததால் இப்பகுதியில் நீர் நிலைகள் வற்றி கடும் வறட்சி நிலவியது.  இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மழை பொழிய தொடங்கியது இதனையோட்டி பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *