கீழக்கரை நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி

po9944
கீழக்கரை நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி

கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் முன்னிலையில், தாலூகா அலுவலர் அனைவரும் ஒன்றினைந்து பொங்கல் சமைத்து கொண்டாடினர்.

இதே போல், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் வசந்தி அவர்கள் முன்னிலையில் நகராட்சி அலுவலர் அனைவரும் ஒன்றினைந்து பொங்கல் கொண்டாடினர்.

நாளை முதல் விடுமுறை தினம் என்பதால் முன்னதாகவே அரசு அலுவலகங்களில் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *