கீழக்கரை காவல் நிலையத்தில் காணாமல் சென்றவர்கள் பற்றிய சிறப்பு முகாம்

கீழக்கரையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சிறப்பு முகாம் கீழக்கரை  தனியார் வளாகத்தில் இன்று(23-ந் தேதி) சனிக்கிழமை மாலை 4 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமை வகிக்கிறார்20170923_160203 20170923_160427 20170923_160312

Comments

comments

One comment

  1. தனியாரிடம் கையேந்தியே அரசு அலுவலகம் அனைத்தும் கீழக்கரையில் நடந்து வருகிறது பின்னர் அரசாங்கம் எதற்காக ..பேசாமல் தனியாரிடம் கொடுத்துவிட்டு போகவேண்டியதுதானே …கீழக்கரை சுடுகாட்டில் முஸ்லிம்களின் இடம் எதுவென்று இதுஅடையாளப்படுத்தவில்லை …கீழக்கரை சாலைகளில் ஆக்கிரமித்துகட்டப்படுட்டவழிபாட்டுத்தலங்கள் இதுவரை அகற்றப்படவில்லை
    சாராயக்கடைகள்மூமூடப்பட்டவில்லை கஞ்சா தடைசெய்யப்படவில்லை மேலும் மேலும் அரசுக்கு தனியார் இடம் கொடுக்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *