கீழக்கரை பேர்ல் மெட்ரிக் பள்ளியில் மாணவ மாணவியருக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

13 15 12கீழக்கரை பேர்ல் மெட்ரிக் பள்ளியில் மாணவ மாணவியருக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 06.12.2017 புதன்கிழமை அன்று “Students Monitoring Program” நடைப்பெற்றது. அதில் 8ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு வாழ்க்கையின் வழிகாட்டுதல் முறையையும், இன்றைய கல்வி முறையையும், மாணவர்கள் தங்களின் திறமையை கண்டறிந்து அதில் வெற்றியை மேற்கொள்ள செய்யும் வழிகாட்டல் முறையைப் பற்றி UNWO, Thameem Ansari , Director Iqra Traning And Consultancy Services British Council Certified Ielts Language Trainer . (UNWO)

Mohamed Aslum B.E.PGDICE,PGDEMA

Head Training & Placement (UNWO)

ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டினர். இதற்கு தாசீம் பீவி கல்லூரியின் முதல்வர் டாக்டர் திருமதி.சுமையா தாவூது அவர்களும் மற்றும் பேர்ல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் A.S.K சாஹிரா பானு அவர்களும் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகளும் பங்கு பெற்று இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *