கீழக்கரை சுன்னத் வல்ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு.

rattttt

படம். தலைவர் . ரத்தின முஹம்மது. கவுரவ தலைவர் . ஒபூர்

கீழக்கரை சுன்னத் வல்ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு.

கீழக்கரை சுன்னத் வல்ஜமாத் கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தலைவராக ரெத்தின முகமது, உதவி தலைவர்களாக சாகுல் ஹமீது ஆலிம், மரைக்காயர், அப்துல் ரஹ்மானும், கவுரவ தலைவராக தைக்கா அப்துல் ஒபூர் மற்றும் செயலாளாராக சுல்தான் ஜெமக்ஸ், இணை செயலாளராக ஹாஜா முகைதீன், உதவி செயலாளர்களாக சேகு ஜலாலுதின், அயூப்கான், மற்றும் பொருளாளாராக சீனி செய்யது சதக் இபுராகிம், கவுரவ ஆலோசகராக அரசு மாவட்ட காஜி சலாஹூதீன் ஆலிம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *