சுகாதார பணிகள் மேம்பாடு குறித்து பயிற்சி முகாம் ! கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் பங்கேற்பு

thi thi888 thi9999
சுகாதார பணிகள் மேம்பாடு குறித்து பயிற்சி முகாம் ! கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் பங்கேற்பு

வேலூரில் நகராட்சிகளின் ஊழியர்கள் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகள் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கீழக்கரை நகராட்சியிலிருந்து சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மற்றும் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மக்கும் குப்பை, மக்காத குப்பை,தடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சி நடைபெற்றது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *