கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை! தடை செய்யப்பட்ட‌ பான் பராக், குட்கா உள்ளிட்டவை பறிமுதல்

nag95666na555plas nag955 nag9566

கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை! தடை செய்யப்பட்ட‌ பான் பராக், குட்கா உள்ளிட்டவை பறிமுதல்
கீழக்கரை நகராட்சி பகுதியில் இன்று காலை சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பொருள்கள் ஆகியவை குறித்து அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். நகராட்சி ஆணையாளர் வசந்தி உத்தரவின் பேரில் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி தலை மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோத னை ஓட்டல்கள், தேநீர் கடை கள், மளிகை கடைகளில் நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள், பான் மசாலா, குட்கா, புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டது

Comments

comments

One comment

  1. M U V mohideen ibrahim

    இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இந்த நடவடிக்கையை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக வரவேற்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *