கீழக்கரை சாலையில் குப்பை அகற்றப்படாமல் சுகாதார கேடு அபாயம்

77

கீழக்கரையில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது. இதனால் சுகாதார கேடு பரவும் அபாயம் உள்ளது.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளடு

பட விளக்கம். கீழக்கரை S.N தெரு அப்பா பள்ளிவாசல் பின்புறம் பகுதியில் இரண்டு நாட்களாக குப்பை அள்ளாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றது.

உடனடியாக குப்பைகளை அகற்றவும் மற்றும் ஒரு குப்பை தொட்டி வைக்கவும் தெருவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்…

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *