கீழக்கரை நகராட்சி கமிசனருடன் ஆலோசனை

bsa bsa4கீழக்கரை நகராட்சி கமிசனருடன் ஆலோசனை

கீழக்கரை நகராட்சிக்கு வருகை தந்த தாசீம் பீவி கல்லூரி மற்றும் சீதக்காதி அறக்கட்டளை சேர்மன் புகாரி அவர்கள், மற்றும் அறக்கட்டளை நிர்வாகி சேக் தாவூத் அவர்கள் ஆணையாளர் வசந்தியை சந்தித்து பேசினார்
இதில் கடற்கரையை சுத்தம் செய்யும் வழிமுறைகள், பாதாளச் சக்கடை திட்டம் அமுல் படுத்தும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *