கீழக்கரை முஹைதீனியா பள்ளி சார்பாக தொழுநோய் விழிப்புணவு பேரணி

கீழக்கரை முஹைதீனியா பள்ளி சார்பாக தொழுநோய் விழிப்புணர் பேரணிmu755 mu999

பேரணி பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இப்பேரணி சுகாதரத்துறை இணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரம் ,துணை இயக்குநர் தொழ்ல்நோய் துறை டாக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் நடைபெற்றது

முகைதீனியா பள்ளி கல்வி குழுவின் செயலாளர் மற்றும் வட்டார அரசு மருத்துவர் ராசிக்தீன் கொடியசைத்து பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். மேலும் கல்வி அரசு மருத்துவர்ர் மவாபியா,பக்கீர் முஹம்மது சுந்தரபாண்டியன், செல்லக்கண்ணு, மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்டோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாளார் மொளலா முஹைதீன் மற்றும் கல்விக்குழு துணை தலைவர் முஹைதீன் இப்ராஹின் என்ற தம்பி வாப்பா,பொருளாளர் பசீர் மரிக்கா மற்றும் இணை செயலாளார்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர், மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளாஇ பள்ளியின் முதல்வர் சேகு ஷபான் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *