கீழக்கரையில் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் மமகவில் இணைந்தார்

mmk776 mmkkk
கீழக்கரையில் மமகவில் இணைப்பு நிகழ்ச்சி

கீழக்கரை நகர் தமுமுக கூட்டம் மாவட்ட தலைவர் அன்வர் தலைமையில் கீழக்கரை நகர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கீழக்கரை நகர் தலைவர் அஹமது ஜமால், ஐ டி எம் கே மாநில நிர்வாகி முகைதீன் அடுமை ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர்

இந்நிகழ்வில் நகர் முன்னாள் செயலாளர் புஹாரி கீழக்கரை கிளை தலைவர் பாதுஷா மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *