கீழக்கரை மதரசா ஆண்டு விழா

IMG-20170715-WA0035
கீழக்கரை மதரசா ஆண்டு விழா

கீழக்கரை சின்னக்கடைத்தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம் நடத்தும் மத்ரஸத்துல் அப்ரார் அன் நயீம் 9 வது ஆண்டுவிழாவில் டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கீ தலைவகித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார் .

சங்க செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி வரவேற்புரை நிகழ்த்தினார்

சங்க தலைவர் ஹாஜா முன்னாள் தலைவர் செய்யது முஹம்மது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

ஹாபிஸ் செய்யது முஸ்த்தபா உரை நிகழ்த்தினார் மவ்லவி முஹம்மது இஸ்மாயீல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககினார்
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *