மறைந்த பி எஸ் அப்துல் ரஹமான் கல்வி சேவையை பாராட்டி இந்திய அளவிலான விருது

bsa045rethinkbs abduமறைந்த பி எஸ் அப்துல் ரஹமான் கல்வி சேவையை பாராட்டி இந்திய அளவிலான விருது

புது டில்லியில் ரீதிங்க் இந்தியா நிறுவனம் சார்பில் இந்தியா முழுவதும் கல்விக்கு சேவையாற்றிவர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

இதில் மறைந்த கல்வியாளரும் தொழிலதிபருமான கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹ்மானின் கல்வி சேவையை பாராட்டி அவருக்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதனை அவரது மகன் பி எஸ் ஆரிப் புஹாரி பெற்று கொண்டார்.

வாழ்ந்தவர் கோடி..மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற வரிகளுக்கு ஏற்ப மறைந்த பி எஸ் ஏ அவர்கள் கல்வி பணிக்கு அவர் ஆற்றிய சேவை இன்றும் நினைவு கூறப்பட்டு பாராட்டு பெறுவது குறிப்பிடதக்கது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *