கீழக்கரை அருகே கும்பிடுமதுரையில் தர்ஹா கொடியேற்றம்

3333
கீழக்கரை அருகே கும்பிடுமதுரையில் தர்ஹா கொடியேற்றம்
கீழக்கரை அருகே சேகனப்பா தர்ஹாவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற் றப் பட் டது. இதில் ஜாதி மத பே த மின்றி அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை அருகே கும்பிடு மதுரை கிராமத்தில் மகான் குத்பு சேகனப்பா மற்றும் சேகுனம்மா ஷகீது ஒலி யுல்லா தர் ஹா வில் 324ம் ஆண்டு கந் தூரி விழா நடக் கிறது. இதில் மவுலீது (புகழ் பாடி) ஓதப் பட்டு குர் ஆன் தமாம் செய் யப் பட் டது. விழா கமிட்டி தலை வர் ஹசன் தலை மை யில் கும் பிடு மதுரை ஊருக் குள் இருந்து மேள தா ளங் க ளு டன் தலை கொ டியை யானை யின் மீது வைத்து சந் தன குடத் து டன் ஊர் வ ல மாக புறப் பட்டு ஊரின் முக் கிய வீதி க ளின் வழி யாக இரவு தர்ஹா வந் த டைந் தது. தர் ஹாவை மூன்று முறை வலம் வந்து பக் தர் க ளின் நாரே தக் பீர் முழக் கத் து டன் இரவு கொடி ஏற் றப் பட்டு மகா னின் மக் ப ரா வில் சந் த னம் பூசப் பட் டது. இதில் ஏரா ள மா ன வர் கள் கலந்து கொண் ட னர். வரும் 18ம் தேதி மாலை யில் கொடி இறக் கப் பட்டு நெய் சோறு வழங் கப் ப டும்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *