கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் தீவிபத்து !

fire322 fire45666 fire56678

கீழக்கரையை அடுத்த காஞ்சிரங்குடியில் யாதவர் தெருவில் கூரை வீடுகள் தீபற்றியதால் அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.

உடனடியாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித‌ பாதிப்பு இல்லாமல் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டு விட்டது

தீ விபத்து குறித்து கீழக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *