+ 2 தேர்வு முடிவு ! கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவி ஹைருன் ஹபீலா 1187/1200

hairun hafeela
+ 2 தேர்வு முடிவு ! கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவி ஹைருன் ஹபீலா  1187/1200

கல்வி, பொது அறிவு, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி என அனைத்து தனித்திறன் போட்டிகளிலும் மாநில அளவில் பல சாதனைகள் புரிந்து வந்த இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹைருன் ஹபிலா தற்போது பொது தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முன்னிலை வகித்து தனது திறமைக்கு மேலும் ஒரு முத்திரை பதித்துள்ளார்,

இது பற்றி இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் கூறுகையில், மாணவி ஹைருன் ஹபிலா கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார், இம்மாணவி இந்திய அளவில் சிறந்து விளங்க வேண்டும், இம்மாணவியின் தனித்திறமையினால் நிச்சியமாக இம்மாணவி ஐஏஎஸ் போன்ற தேர்வு போட்டிகளில் தேர்வாகலாம், இதற்க்கு நான் முழு அளவில் உதவிகள் அளிக்க தயாராக உள்ளேன், இம்மாணவியின் வெற்றிக்கு காரணமான அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

M. Hyrun hafeela – 1187/1200(c.sci -200, com-200, Acc-200, Eco-200)
M. Roshin barjana – 1183/1200
A. Ashiyath ashila – 1183/1200
M. Ameenathul azeera – 1178/1200

Comments

comments

One comment

  1. நாஸர்

    மாஷா அல்லாஹ் நல்ல மதிப்பொற்ற மாணவிகளுக்கு மணதார பாராட்டுக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *