இயற்கையை பலப்படுத்தும் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்

36 37 39
இயற்கையை பலப்படுத்தும் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்

மரம் நடும் பணியில் அடுத்த கட்டத்தில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்.
கடந்த வாரம் கீழக்கரை நகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வரும் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்.அடுத்தகட்டமாக கீழக்கரை அருகே உள்ள கும்பிடுமதுரை கிராமத்திற்கு ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கும்பிடுமதுரை அரசு தொடக்கபள்ளிக்கு இலவசமாக வழங்கினார்கள்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *