கீழக்கரையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமிம் 300க்கும் மேற்பட்டோ பயன்பெற்றனர்

????????????????????????????????????
????????????????????????????????????

llllll

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனமும் மதுரை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் 12.08.2016 ந டைபெற்றது கீழக்கரை காவல் ஆய்வாளர் திருமதி திலகவதி .முகாமை துவக்கி வைத்தார், பள்ளி தாளாளர் MMK முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார், நாடார் உறவின்முறை திரு கிருஷ்ணமூர்த்தி, தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் செய்யது இப்ராகிம் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். 300 .மேற்பட்ட மக்கள் பரிசோதனை செய்தனர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் திருமதி மெர்ஸி தலைமையில் மருத்துவ குழு பரிசோதனை செய்தனர் பலருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *