கீழக்கரை பருத்திக்கார தெரு பகுதியில் சேதமடைந்த மின் கம்பம் மாற்றம்

post766 post966கீழக்கரை பருத்திக்கார தெரு பகுதியில் நீண்ட காலமாக சேதமடைந்த மின் கம்பம் கீழே விழும் நிலையில் இருந்தது தற்போது இது மாற்றம் பெற்று புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது குறித்து

கீழை அபு கூறியதாவது,

நீண்ட காலமாக இதனை மாற்ற கோரி வலியுறுத்தி வந்தோம் எங்களது கோரிக்கையை ஏற்று மின்கம்பத்தை மாற்றிய மின் இலாகவிற்கு நன்றி என்றார்

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *