கீழக்கரை நகராட்சியில் குடிநீரில் சாக்கடை கலக்கும் அவலம்

skkkkkk

கீழக்கரை நக ராட்சி மூலம் பைப் பு க ளில் விநி யோ கிக் கப் ப டும் குடி நீ ரில் சாக் கடை கலந்து வரு வ தால் பொது மக் க ளுக்கு நோய் பர வும் அபா யம் உள் ள தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது.

கீழக் கரை நக ராட் சி யில் உள்ள 21 வார் டு க ளில் சுமார் 60 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மக் கள் வசித்து வரு கின் ற னர். இந் நி லை யில் 1வது வார்டு மற வர் தெரு வில் உள்ள மூன்று பொது பைப் பு க ளி லும், சுமார் 30 வீடு க ளுக்கு கொடுக் கப் பட்ட குடி நீர் இணைப்பு பைப் பு க ளி லும் சாக் கடை கலந்து வரு கி றது. இத னால் அதை குடிப் ப தற்கு பயன் ப டுத்த முடி யா மல் பொது மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.

இது கு றித்து நக ராட்சி நிர் வா கத் தி டம் பல முறை புகார் செய் தும் இது வரை எந்த நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுக் கின் ற னர்.
இது கு றித்து கீழக் கரை இந் திரா கூறு கை யில், ‘கடந்த 40 வரு டங் க ளுக்கு முன் போடப் பட்ட பைப் பு க ளில் குடி நீர் சப்ளை செய் கின் ற னர். இந்த பைப் பு க ளில் ஆங் காங்கே ஓட்டை ஏற் பட் டுள் ள தால் அரு கில் செல் லும் சாக் கடை அதில் கலக் கி றது. இத னால் இப் ப கு தி யில் உள்ள அனைத்து பைப் பு க ளி லும் சாக் கடை கலந்து துர் நாற் றத் து டன் தண் ணீர் வரு கி றது. இது கு றித்து நக ராட் சி யில் புகார் அளித் தால் வரு கின் றோம், பார்ப் போம் என்று கூறு கின் ற னர், ஆனால் வரு வ தில் லை’ என் றார்.

பேச் சி யம் மாள் கூறு கை யில், ‘குடி நீ ருக் காக நக ராட் சி யில் பணம் செலுத் தி விட்டு அவர் கள் விநி யோ கிக் கின்ற சாக் கடை கலந்த குடி நீரை குடிக்க முடி யா மல் லாரி க ளில் வரும் தண் ணீரை குடம் ரூ.10 கொடுத்து விலைக்கு வாங்க வேண் டி யுள் ளது. கடந்த மூன்று வரு டங் க ளுக்கு முன் ரூ.5.50 கோடி செல வில் புதி தாக குடி நீர் பைப்பு நகர் முழு வ தும் போடப் பட்டு இது வரை அதில் தண் ணீர் விட வில்லை. அதில் தண் ணீர் விட் டால் இந்த பிரச் னைக்கு தீர் வா கி வி டும். ஆகவே மாவட்ட நிர் வா கம் புதி தாக போடப் பட்ட பைப் பு க ளில் குடி நீர் விநி யோ கம் செய் வ தற்கு நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *