மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கீழக்கரை (CVC) அணியினர் இரண்டாம் பரிசு பெற்று வெற்றி

vv4 vv5 vv67

மாரியூரில் நடைபெற்ற மாநிலஅளவிலான இரண்டுநாள் (09:12:17/10:12:17)மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது.அதில் கீழக்கரையை சார்ந்த கஸ்டம்ஸ் வாலிபால் கிளப்(CVC) அணியினர் இரண்டாம் பரிசு பெற்றனர். இந்த CVC வாலிபால் அணி *ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் கீழ் செயல்படுவது குறிப்பிடதக்கது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *