கீழக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் உடல்.. போலீசார் விசாரணை


klk mudurkl mudrdகீழக்கரை கோல்டன் பீச் எனப்படும் கடற்கரை அருகில் ஆமைகூடு பகுதியில் அடையாளம் ஆண் உடல் உயிரழந்த நிலையில் கிடந்தது . முகத்தில் மீன்கள் கடித்த காயம் உள்ளது.

இது குறித்து கீழக்கரை மெரைன் காவல்துறை எஸ் ஐ பாலகிருஸ்னன் ஏட்டு கண்ணன்  உள்ளிட்டோர் உடலை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *