நகராட்சியால் தடை செய்யப்பட்ட கடற்கரை பூங்காவில் மிச்சமிருந்த‌ பேரீச்சம் மரங்களும் கால்நடைகளா சேதம்

klk maram55
நகராட்சியால் தடை செய்யப்பட்ட கடற்கரை பூங்காவில் மிச்சமிருந்த‌ பேரீச்சம் மரங்களும் கால்நடைகளா சேதம்

கீழக் க ரை யில் பல ஆயி ரம் ரூபாய் செலவு செய்து வைக் கப் பட்ட பேரீச் சம் மரம் பரா ம ரிப்பு இல் லா மல் கால் ந டை க ளால் சேத மா கி றது. இதை மாவட்ட நிர் வா கம் தடுத்து பாது காக்க முன் வ ர வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

கீழக் கரை கஸ் டம்ஸ் ரோட் டில் ஒரு வரு டத் திற்கு முன் சமூக நல ஆர் வ லர் க ளு டன் இளை ஞர் கள் ஒன் றி ணைந்து கடற் கரை ஓரத் தில் நக ராட் சிக்கு சொந் த மான இடத் தில் பூங்கா அமைப் ப தற்கு நக ராட் சி யில் அனு மதி வாங்கி பூங்கா அமைத் த னர். அப் போது சில தொண்டு நிறு வ னங் கள் பல ஆயி ரம் ரூபாய் செல வில் பேரீச் சம் மரங் களை வாங்கி கொடுத் தது. அந்த மரங் களை இளை ஞர் கள் ஆர் வத் து டன் வைத்து பரா ம ரிப்பு செய்து நன் றாக வளர்ந்து வந்த நிலை யில், திடீ ரென நக ராட்சி நிர் வா கம் இங்கு பூங்கா அமைக்க கூடாது என்று உத் த ரவு போட் ட தால் இளை ஞர் கள் அதை அப் ப டியே விட்டு விட் ட னர்.
இத னால் நன் றாக வளர்ந்த மரத்தை தற் போது கால் ந டை கள் நாசப் ப டுத்தி வரு வது சமூக ஆர் வ லர் களை கவ லை ய டைய செய் கி றது. ஆகவே மாவட்ட நிர் வா கம் இந்த மரங் களை பாது காக்க முன் வ ர வேண் டும் என்று கோரிக்கை வலுத்து வரு கி றது.

நுகர் வோர் உரிமை பாது காப்பு பொரு ளா ளர் செய் யது இபு ரா கிம் கூறு கை யில், மத் திய அர சும், மாநில அர சும் வீட் டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண் டும் என்று பல வ கை க ளில் செலவு செய்து விளம் ப ரம் செய்து வரு கின் ற னர். இந் நி லை யில் கீழக் க ரை யில் தொண்டு நிறு வ னம் ஒன்று பல ஆயி ரம் ரூபாய் செல வில் பேரீச் சம் மரங் களை வாங்கி கொடுத்து வளர்த்து வந்த நிலை யில் தற் போது பரா ம ரிப்பு இல் லா த தால் அந்த மரத் தின் இலை களை ஆடு மாடு கள் மேய்ந்து நாசப் ப டுத் து கி றது. ஆகவே மாவட்ட நிர் வா கம் அந்த மரங் களை பாது காக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *