கீழக்கரை கடற்கரை பகுதியை பார்வையிட்ட அமைச்சர் மணிகண்டன்

mini mini55 mini5556
கீழக்கரை கடற்கரை பகுதியை பார்வையிட்ட அமைச்சர் மணிகண்டன்
கீழக்கரை கடற்கரையில் புதியதாக நடைபாதை மற்றும் சிமெண்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கீழக்கரை வந்த அமைச்சர் மணிகண்டன் கடற்கரை வருகை தந்து அங்கு நடைபெற்றுள்ள பணிகளை பார்வையிட்டார். அவருடன் கட்சி பிரமுகர்கள் உடன் வந்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *