அரசு அக்கறை காட்டுமா கடற்கரை பாலத்தில்… சேதமடைந்து கடும் பாதிப்பில் கீழக்கரை ஜெட்டி பாலம்

அரசு அக்கறை காட்டுமா கடற்கரை பாலத்தில்… சேதமடைந்து கடும் பாதிப்பில் கீழக்கரை ஜெட்டி பாலம்

ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2006திமுக ஆட்சி காலத்தில் கீழக்கரை கடற்கரை புதிய ஜெட்டி பாலம் கட்டும் பணி துவங்கியது .ஆறுவருடங்களுக்கு பிறகு பாலம் கட்டும் பணி முழுமையாக நிறைவடைந்து .
minister 400
2012ல்லேயே புதிய பாலம் லேசாக சேதமடைந்தது இது குறித்து அப்போதே கீழக்கரை டைம்சில் செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்து அப்போதைய அமைச்சர்கள்,கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டு சென்றனர்.

இந்நிலையில் தற்போது கடற்கரை பாலம் கடும் சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் படகு கட்டும் பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. உடனடியாக klk bridge kadarka
மீன் வளத்துறை பாலத்தை பராமரிக்கும் பணியை துவங்க  மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *