கீழக்கரை பள்ளி மாணவியர் உருவாக்கும் காய்கறி தோட்ட்டம்

viva94 vivas9555 vivasa

வாட்ஸ் அப் ,பேஸ்புக், இன்ஸ்டகிராம் என சமூக ஊடகங்களில் நேரத்தை அதிகளவில் செலவிடும் இளம் தலைமுறையின் அதிகரித்துவரும் இக்காலத்தில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்ததுவம் தருவோம் என வலியுறுத்தியதோடு விடாமல் அதனை அன்றாடம் செயல்படுத்த தொடங்கியுள்ளனர் கீழக்கரை இஸ்லாமிய பள்ளியின் இளம் மாணவ சிறுமியர்

பள்ளியின் தாளாளார் முஹைதீன் இப்ராஹிமின் ஏற்பாட்டில் கீழக்கரை இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் மாடியில் மாணவியர்கள் காய்கறி செடிகள் பயிரிட்டு பரமாரிக்கின்றனர்.

ஆர்வமுள்ள மாணவியர் குழுவாக இணைந்து இதனை பராமரிக்கின்றனர் மாணவியரின் முயற்சியை பள்ளி நிர்வாகத்தினர் ஊக்கப்படுத்துவதோடு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து தருவது வரவேற்பை பெற்றுள்ளது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *