+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவியர்களுக்க்கு பாராட்டு

ooooooo

+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவியர்களுக்கு பாராட்டு

+2 தேர்வு முடிவில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவியர் ஹைருன் ஹபீலா 1187/ 1200,
ரோசின் பர்ஜானா – 1183/1200 ஆய்ஷத் அசிலா 1183/1200 அமீனத்துல் அசீரா -1178/1200 என சிறப்பான மதிப்பெண்களை பெற்ற இம்மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

சமூக ஆர்வலரும் கீழை அஞ்சல் ஆசிரியருமான கீழை ஜமீல் கூறியதாவது

jameel88
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பள்ளிகளில் தான் சிறப்பான கல்வி பெறலாம் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் உள்ளூரிலேயே சிறப்பான கல்வி பெற முடியும் என இம்மாணவிகள் நிரூபித்திள்ளனர் இவர்களுக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்கள் என்றார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *