24/01/2014 அன்று கீழக்கரையில் ஜுமுஆ பயான் தலைப்பு!

(அறிவிப்பாளர்: சங்கைக்குரிய கீழக்கரை டவுன் காஜி ஹாஜி ஏ.எம்.எம்.காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கி எம்.ஏ )
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹுஅல்லாஹு ஜல்ல ஜலாலுவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக ஆமீன்.ஆமீன் யாரப்பில் ஆலமீன்.இன்ஷா அல்லா எதிர் வரும் 24/01/2014 வெள்ளிக் கிழமை அன்று கீழக்கரை மாநகரில் உள்ள அனைத்து ஜூம்மா பள்ளிகளிலும் நடைபெற இருக்கும் ஜும்மா பயானின் தலைப்பு:

” நவீன உலகிற்கும் வழிகாட்டும் வள்ளல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ”

அவ்வமையம் அங்கு என்ன சொல்லப்பட்டதோ,என்ன கவனத்தில் பதியப்பட்டதோ அது படி நடக்க ஏக நாயன் நம் அனைவருக்கும் வல்லமையை தந்தருள்வானாக. ஆமீன்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *