தேசிய அளவிலான‌ கராத்தே போட்டியில் கீழக்கரை மாணவர் இரண்டாமிடம்

தேசிய அளவிலான‌ கராத்தே போட்டியில் கீழக்கரை மாணவர் இரண்டாமிடம்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கீழக்கரை பியர்ல் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் 9வது பயிலும் மாணவர் முஹம்மது பஸ்ஹான் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.

பயிற்சியாளர் கராத்தே கண்ணன் இவருக்கு சிறப்பு பயிற்சியளித்தார்

Comments

comments

One comment

  1. Syed Abuthaheer

    survey taken by the central government is absolutely wasted.this may helping them to increase the land taxes and miscellaneous.and in keelakarai can’t implement the drainage systems because of the land is lower than the sea.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *