அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைத்தார் ! கவர்ந்திழுக்கும் உள் அரங்க விபரம்

memo memo55 memo555 memo956
memo45
ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பில் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ” இன்று ராமேஸ்வரத்தில், ராமேஸ்வரம்- அயோத்தி புதிய ரயில், ராமேஸ்வரம்- தனுஸ்கோடி வரையில் சாலை, கலாம் நினைவுச் சின்னம், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எனப்படும் நீல புரட்சி திட்டம், பசுமை ராமேஸ்வரம் திட்டம் என்று 5 நிகழ்ச்சிகளை திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். இது மகிழ்ச்சியாக பெருமிதமாக இருக்கிறது.” என்று கூறினார். மேலும் அவர், ” தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு உதவியுள்ளது. சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி நகரங்களை மேம்படுத்த ரூ4,700 கோடி நிதி உதவி அளித்தோம்.ஸ்மார்ட் நகரங்களில் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மேம்படுத்தப்படும்.” என்று மோடி தெரிவித்தார். ” ராமேஸ்வரம் குறிப்பிட்ட மதத்துக்கான பூமி அல்ல. இது ஆன்மீக பூமியாகக் கருதப்படுகிறது. அப்துல் கலாம் போன்ற ஆழந்த சிந்தனையாளரை கொடுத்த பூமிதான் ராமேஸ்வரம். கலாம் நினைவு நாளில் இங்கு இருப்பதை, எனது பாக்கியமாக கருதுகிறேன். கலாம் மறைந்தபோது அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தேன். அதன்படி தற்போது கட்டி முடிக்கப்பட்டு இன்று அந்த நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது என்றார் மோடி.

மண்மண்டப விபரம்இந் தியா கேட் மாட லில்…

ராமேஸ் வ ரம் தேசிய நெடுஞ் சா லை யில் 4 ஏக் கர் நிலப் ப ரப் பில் அமைந் துள்ள நினை வி டம் வளா கத் தில், 2 ஏக் கர் நிலப் ப ரப் பில் கலாம் மணி மண் ட பம் அமைக் கப் பட் டுள் ளது. கலா மின் சமா தியை உள் ள டக்கி வடி வ மைக் கப் பட் டுள்ள மணி மண் ட பத் தில் இளை ஞர் க ளை யும், மாண வர் க ளை யும் ஈர்க் கும் வகை யில் பல் வேறு அம் சங் கள் அமைக் கப் பட் டுள் ளன. 50 மீட் டர் அக லம் 50 மீட் டர் நீளத் தில் சதுர வடி வத் தில், இரண்டு பக்க வாயில் க ளு டன் அமைந் துள்ள மணி மண் ட பத் தில் பிர தான நுழை வு வா யில் இந் தியா கேட் வடி வத் தில் அமைந் துள் ளது.

மொக லா யர் கட் டிட வடி வில்…
கலா மின் சமாதி அமைந் துள்ள பகு திக்கு செல்ல 3.5 மீட் டர் அக லத் தில் நான்கு நடை பாதை வராண் டாக் கள் உள் ளன. மணி மண் ட பத் தில் நடு வில் 12 மீட் டர் உய ரத் தில் 9.62 மீட் டர் விட் டத் தில் மொக லா யர் கால கட் டிட வடி வ மைப் பில் குவி மா டம் அமைக் கப் பட் டுள் ளது. சமாதி அமைந் துள்ள பகுதி 17 மீட் டர் விட் டத் தில் வட்ட வடி வில் இருக் கி றது. மணி மண் ட பத் திற்கு உள்ளே நடை பா தை க ளுக்கு இடை யில் செயற்கை நீரூற் று க ளு டன் கூடிய சிறிய தோட் டங் கள் அமைந் துள் ளன.
மணி மண் ட பத் திற்கு தேவை யான மணல் திருச் சி யி லி ருந்து சிறப்பு அனு ம தி யு டன் கொண்டு வரப் பட் டது. கட் டு மா னப் பணிக்கு பயன் ப டுத் தப் பட் டுள்ள சிவப்பு மற் றும் மஞ் சள் நிற கிரா னைட் கற் கள் ராஜஸ் தான் மற் றும் ஆக் ரா வில் இருந் தும், கருப்பு நிறக் கற் கள் கிருஷ் ண கி ரி யில் இருந் தும் கொண்டு வரப் பட் டன. 450 பணி யா ளர் கள் இரவு பக லாக இதன் கட் டு மா னப் ப ணி யில் ஈடு ப டுத் தப் பட்டு 9 மாதத் தில் இதன் பணி கள் நிறைவு பெற் றுள் ளன.

வாழ்க் கைப் பாதை ஓவி யங் க ளாய்…
மண் ட பத் திற்கு உள்ளே கலா மின் சிறு வ யது முதல் ஜனா தி பதி பதவி வரை யி லான வாழ்க் கை யில் நடை பெற்ற பல் வேறு நிகழ் வு க ளின் தொகுப்பு, சந் தித்த மனி தர் கள், பெற்ற விரு து கள், கண் டு பி டிப் பு கள் குறித்த ஓவி யங் கள், புகைப் ப டங் கள் வைக் கப் பட் டுள் ளன. சுமார் ரூ.80 லட் சம் செல வில் வைக் கப் பட் டுள்ள இந்த ஓவி யங் கள் கலா மின் வாழ்க்கை வர லாற்றை எடுத் துக் காட் டும் வகை யில் அமைந் துள் ளது.
மணி மண் ட பத் தினை சுற் றி லும் பசுமை பூந் தோட் டங் க ளும், அதன் மத் தி யில் குழந் தை கள் கைகோர்த்த சிற் பங் கள், பிளா னட்ஸ் சிற் பங் கள் உள் ளிட்ட பல் வேறு சிற் பங் க ளும், பின் ப கு தி யில் கலா மின் முழு உரு வச் சி லை யும், அதன் அரு கில் அக்னி ஏவு க ணை யின் மாதிரி வடி வ மும் வைக் கப் பட் டுள் ளன. கடற் கரை காற் றில் எவ் வித அரிப் பும் ஏற் ப டாத வகை யில் நூற் றாண்டு காலம் காலத் தால் அழி யாத வகை யில் கலாம் மணி மண் ட பம் அமைந் துள் ளது.

வர வேற் கும் நீரூற் று கள்…
கலாம் மணி மண் ட பத் திற்கு உள்ளே மற் றும் வெளி யில் சுற் றி லும் செயற்கை நீரூற் று க ளு டன் அமைந் துள்ள பசுமை தோட் டத் தில் ராஜ முந் தி ரி யி லி ருந்து வர வ ழைக் கப் பட்ட 70 வகை யான செடி கள் நூற் றுக் க ணக் கில் வைக் கப் பட் டுள் ளது. நடை பாதை தவிர்த்து அனைத்து பகு தி யி லும் பசு மை யாக புல் தரை கள் அமைக் கப் பட் டுள் ளன. புற் க ளுக்கு நடு வில் குழந் தை க ளி டம் அன்பு செலுத் து தல், அறி வி யல் வளர்ச்சி, அறி வு சார் வளர்ச்சி, ஒருங் கி ணைந்து குழு வாக பணி யாற் று த தால் ஏற் ப டும் வளர்ச் சியை எடுத் து ரைக் கும் வகை யில் நான்கு சதுக் கங் கள் அமைக் கப் பட் டுள் ளன.

கட லில் மிதந்த தேக்கு மரம்

மணி மண் ட பத் தில் முகப் பில் இந் தியா கேட் வடி வத் தில் அமைந் துள்ள நுழைவு வாயி லில் 20 அடி உய ரம், 24 அடி அக லத் தில் மூன்று டன் எடை யில் தேக்கு மரத் தி லான கதவு பொருத் தப் பட் டுள் ளது. இதற் காக பர் மா வில் இருந்து நூறு ஆண் டு கள் பழ மை யான தேக் கு ம ரம் கொண்டு வரப் பட் டது. இதனை கடல் நீருக் குள் 2 மாதங் கள் ஊற வைத்து, பின் னர் இரண்டு மாத காலம் வெயி லில் காய வைத்து பதப் ப டுத் தப் பட் ட வு டன் கதவு செய் வ தற் கான பணி கள் துவங் கப் பட் டன. 35 பேர் இரவு பக லாக பணி யாற்றி இந்த ‘செட் டி நாடு வகை’ கதவை சிற்ப வேலைப் பா டு க ளு டன், உரு வாக் கி யுள் ள னர்.

அக் கா லத் தில் பெரிய கோயில் கள், மன் னர் க ளின் அரண் ம னை கள், கோட் டை க ளில் தான் இது போன்று தயா ரிக் கப் பட்ட கத வு கள் பொருத் தப் ப டு வது வழக் கம். தற் போது இது போன்ற நடை மு றை கள் வழக் கத் தில் இல்லை என் றா லும் கலா மின் மணி மண் ட பத் திற் கா க வும், கடல் காற் றில் எவ் வித பாதிப் பும் ஏற் ப டக் கூடாது என் ப தா லும் இது போல் சிறப்பு கவ னம் செலுத் தப் பட்டு இந்த கதவு உரு வாக் கப் பட் டுள் ளது. ரூ.35 லட் சம் செல வில் தயா ரிக் கப் பட்ட இந்த கத வு கள் இரும் பி லான அச் சில் பொருத் தப் பட்டு நிலை நி றுத் தப் பட் டுள் ளது.

 மணி மண்டப திறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ,கலாம் குடும்பத்தினர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *