இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது காலமானார் !


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ அஹமது காலமானார் !

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தி எம்.பி யுமான இ. அஹ்மத் சாஹிப்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் கலந்துகொண்டபோது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து டெல்லி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்

E Ahamed

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *