ramnad collector office

அப்பரன்டீஸ் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை! ராமநாதபுர மாவட்ட கலெக்டரின் புதிய முயற்சி!!

ramnad collectorஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் கிடைக்காததால், தொழிற் பழகுனர் இடங்களை நிரப்ப முடியவில்லை. மேலும், தற்போது தொழிற் பழகுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை ரூ.6500 முதல் 7500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பயன் பயிற்சியாளர்களுக்கு சேரவும், அவர்கள் அரசு வேலை பெறவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் “அப்பரன்டீஸ் மேளா’ தொழில் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படவுள்ளது.

இதன் தொடர்பாக பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏப்., 6 ல் காலை 10.30 மணிக்கு இந்த “அப்பரன்டீஸ் மேளா’ நடக்கிறது. தொழிற் பயற்சி பெற்ற பயிற்சியாளர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம், என்று ராமநாதபுர மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *