துபாயில் மே 19ல் ஈமான் சார்பில் வாலிபால் போட்டி!

துபாயில் ஈமான் சார்பில் வாலிபால் போட்டிக்கு ஏற்பாடு

volley ball
துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் மே19 ந்தேதி 2017துபாயில் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது . பதிவு செய்ய ..
050 5196433, 055 8007909 ,0506589305

யுஏஇல் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க விரும்பினால் வாலிபால் அணியாக தயாராகி நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின்விண்ணப்பித்து கொள்ளலாம். எவ்வித கட்டணமும் இல்லை. ஏராளமான பரிசுகளுடன் அமீரக பிரபலங்கள் பரிசளிக்க உள்ளனர்.
இதற்கான மீடியா ஆதரவை 89.4 எப் எம் வழங்க உள்ளனர். பதிவு செய்ய .. பதிவு செய்ய ..
050 5196433, 055 8007909 ,0506589305 ,

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *