துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சமூக நல அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

நடைபெற்றது

muuuuuuuu muuuuuuuuu8 iman550இதில் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் வரவேற்றார் ஈமான் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்து காதர் , ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா, கல்விக்குழு இணை செயலாளர் ஜாபர், செயற்கு குழு உறுப்பினர்கள் நிஜாம், காதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கீழை ஜமீல் , கீழை நீயுஸ் அப்துல் ரஹ்மான், கீழை ஜமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் அரசு அனுமதியோடு ஈமான் சார்பில் நடைபெற உள்ள சமூக பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்து கருத்து பறிமாற்றம் நடைபெற்றது. ஆர்வமுள்ளவர்கள் தன்னார்வலர்களாக செய்லபட அழைப்ப் விடுக்கப்பட்டது

இதில் சிறப்பு பேச்சாளர்கள் அப்துல் ரஹ்மான் மற்றும் சமீம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கீழக்கரை ஜமீல் மற்றும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் முஹைதீன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது . ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா நன்றி கூறினார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *