மாவட்ட அளவிலான் தனித்திறன் போட்டியில் கீழக்கரை மாணவர் முதலிடம்

98மாவட்ட அளவிலான் தனித்திறன் போட்டியில் கீழக்கரை மாணவர் முதலிடம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டி புனித அந்திரேயர் மேல்நிலைப்பள்ளியில் 25.10.2017 அன்று நடைபெற்றது. அப்போட்டியில் பேர்ல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இருந்து பல மாணவ மாணவியர்கள் பங்குபெற்றனர். அதில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் செய்யது ஹக்பில் மரைக்கா MONO ACTING போட்டியில் முதல் பரிசு பெற்றார். இதற்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி A.S.K சாஹிரா பானு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *