துபாயில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழர்கள்

huss844 huss444 hussதுபாயில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழர்கள்

 

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்துறை வல்லுநர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக,டோங்காவிலுள்ள காமென்வெல்த் வொகேஷனல் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டத்தை துபாயில் உள்ளஅட்லாண்டிஸ் ஹோட்டலில் 20.04.2017 அன்று வழங்கி சிறப்பித்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சார்ந்த சமூக நலம் மற்றும் மனித வள துறையில் சிறந்து விளங்கும் ஹுஸைன்பாஷா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநரும், பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கு விசாரணையை நடத்தியவருமானதிரு. கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு, டோங்காவின் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பெனிஸ்மானி எபெனிஸாஃபிபிடா மற்றும் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் ஃபௌயடி மொதுஹிஃபொனு ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிகவுரவித்தனர்.

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *