இன்று முழு நிலவு 14 சதவீதம் பெரியதாக தெரியும் … 70 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது

nila9
நிலா வெளிச்சத்தில் கீழக்கரை கடற்கரை பாலம்

இன்று முழு நிலவு 14 சதவீதம் பெரியதாக தெரியும் … 70 ஆண்டடுகளுக்கு பிறகு நிகழ்கிறது
வழக் க மாக மாதம் ஒரு முறை வானில் தோன் றும் பவுர் ணமி முழு நிலா, இன்று பெரிய அள வில் மிக அரு கில் பார்ப் பது போல தோன் றும். 70 ஆண் டு க ளுக்கு ஒரு முறை இப் படி தெரி யும் இந்த பெரிய நிலாவை சென் னை யி லும் பார்க்க முடி யும்.

பூமி யைச் சுற்றி வரும் நிலா 70 ஆண் டுக்கு ஒரு முறை மட் டுமே பூமிக்கு மிக அரு கில் தெரி யும். அப் ப டிப் பட்ட நிகழ்வு இன்று வானில் ஏற் ப டு கி றது. வழக் க மாக நாம் பார்க் கும் நில வை விட இன்று தோன் றும் நிலவு 14 சத வீ தம் பெரி ய தாக நம் கண் க ளுக்கு தெரி யும்.

அதா வது நிலவை அரு கில் இருந்து பார்ப் பது போல தோன் றும். வழக் க மான ஒளியை விட 30 சத வீ தம் கூடு த லான ஒளி யு டன் இன்று இந்த நிலவு தோன் றும். கடந்த 1948ம் ஆண்டு இது போன்ற நிகழ்வு வானில் தோன் றி யது. அதற்கு பிறகு இன்று இந்த பெரிய நிலா தோன் று கி றது.
வானம் தெளி வாக இருந் தால் இதை நாம் பார்க்க முடி யும். அதிக ஒளி யு டன் இந்த நிலா தெரி யும் என் ப தால் சிவப்பு நிறத் தில் தோன் றும்.

இது கு றித்து சென் னை யில் உள்ள அறி வி யல் நகர இயக் கு நர் ஐயம் பெ ரு மாள் கூறி ய தா வது:
பூமி யின் நீள் வட் டப் பாதை யில் நிலவு சுற்றி வரு கி றது. பூமி யில் இருந்து 3 லட் சத்து 56 ஆயி ரத்து 40 கிமீ தூரத் தில் நிலவு இருக் கும்.

சில நேரங் க ளில் பூமி யில் இரு்ந்து 4 லட் சத்து 2 ஆயி ரத்து 60 கிமீ தூரத் தி லும் இருக் கும். தற் போது 3 லட் சத்து 50 ஆயி ரம் கிமீ தொலை வில் நிலவு வரு கி றது. அத னால் பெரிய அள வில் உள் ளது போல தெரி யும். ஆனால் மாதா மா தம் தோன் றும் பவுர் ணமி நில வுக் கும் இதற் கும் வித் தி யா சம் தெரிி யாது. இதே நிகழ்வு அடுத்த மாதம் 14ம் தேதி யும் தெரி யும். இவ் வாறு இயக் கு நர் ஐயம் பெ ரு மாள் தெரி வித் தார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *