மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பெரியபட்டிணம் அணியினர் தொடர் வெற்றி

foot b foot b044 foot b454

ராமநாதபுரம் மாவட்டம் கால்பந்தாட்ட சங்கம் சார்பில் மண்டபம் அரியமான கடற்கரை பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பெரியபட்டிணம் அணியினர் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.

தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *