கீழக்கரை பகுதியில் மீன்வரத்து அதிகரிப்பால் விலை குறைப்பு

fish marketகீழக்கரை பகுதியில் மீன்வரத்து அதிகரிப்பால் விலை குறைப்பு

மீன் பிடி தடை கா லம் முடிந்து அனைத்து விசைப் ப ட கு க ளும் கட லுக்கு சென்று வந் த தால் கீழக் கரை புதிய மீன் மார்க் கெட் டுக்கு மீன் கள் அதி க ள வில் வந் தி ருந் தன.

கீழக் கரை பகு தி யில் மீன் விரத்து அதி க ள வில் உள் ள தால் விலை குறைந் தது. இத னால் மீன் பிரி யர் கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.

தமி ழ கம் முழு வ தும் விசைப் ப ட கு கள் 60 நாட் கள் கட லுக் குள் சென்று மீன் பி டிக்க தடை விதிக் கப் பட் டி ருந்து. தடை 14ம் தேதி யு டன் முடி வ டைந் த தால் நேற்று முன் தி னம் அனைத்து விசைப் ப ட கு க ளும் கட லுக்கு மீன் பி டிக் கச் சென் றன. இத னால் கீழக் க ரை யில் உள்ள இரண்டு மீன் கடை க ளி லும் மீன் வ ரத்து அதி க மாக இருந் தது. அத னால் மீன் விலை குறைந்து விற் கப் பட் டது. அதன் படி விலை மீன் கிலோ ரூ.160க்கும், ஊட கம் மீன் ரூ.200க்கும், பாறை ரூ.300க்கும், ஓரா மீன் ரூ.100க்கும், கன வாய் மற் றும் இரால் மீன் கள் கிலோ ரூ.300க்கும் விற் பனை செய் யப் பட் டது. இத னால் மீன் பிரி யர் கள் அதிக மகிழ்ச் சி யு டன் வாங் கிச் சென் ற னர்.

இது கு றித்து மீன் வியா பாரி பால மு ரு கன் கூறு கை யில், ‘கடந்த இரண்டு மாதங் க ளாக விசைப் ப டகு கட லுக்கு செல் லா த தா லும் வல் லங் க ளில் வரும் மீன் கள் வரத்து குறை வாக இருந் த தா லும் விலை அதி க மாக இருந் தது. தற் போது தடை கா லம் முடிந்து மீன் கள் வரத்து அதி க மா ன தால் விலை பாதிக்கு பாதி குறை வாக உதா ர ணத் திற்கு ரூ.400க்கு விற் பனை செய்த வெலை மீன் ரூ.160க்கு விற் பனை செய் யப் ப டு கி ற து’ என் றார்.
அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *