மீனவர் குடும்பத்துக்கு முன்னாள் முதல்வர் ஆறுதல்

ops ops44 ops94 impala44முன் னாள் முதல் வர் ஓ.பன் னீர் செல் வம் நேற்று தங் கச் சி ம டம் வந்து, மீன வர் பிரிட் சோ வின் பெற் றோரை சந் தித்து ஆறு தல் கூறி னார்.
பின் னர் அவர் பேசி ய தா வது, ‘தமி ழக மீன வர் க ளின் வாழ் வா தா ரத் திற்கு உத் த ர வா தம் வேண் டும். இது போன்ற சம் ப வங் கள் இனி மேல் நடக் கக் கூ டாது. தற் போது நடந் துள்ள இந்த சம் ப வத் திற்கு மத் திய, மாநில அர சு கள் நட வ டிக்கை எடுத் தி ருக்க வேண் டும். இது வரை நட வ டிக்கை எடுக் க வில்லை. பிர த மரை நானே நேரில் சந் தித்து, தமி ழக மீன வர் க ளின் பிரச் னைக்கு முடிவு கிடைக்க ஏற் பாடு செய் வேன். 9 கிராம மக் க ளும் தங் களை வருத் திக் கொண்டு கடந்த 5 நாட் க ளாக இங்கு கூடி உள் ள னர். இறந்த பிரிட் சோ வின் உடன் பி றந்த சதோ த ரர் க ளுக் கான படிப்பு செலவை அதி முக ஏற் றுக் கொள் ளும்’ என் றார்.

பின் னர் ராமேஸ் வ ரம் அரசு மருத் து வ ம னை யில் வைக் கப் பட் டுள்ள இறந்த பிரிட் சோ வின் உட லுக்கு அஞ் சலி செலுத் தி னார்.
கீழக்கரையிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் உடன் சென்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *