ஏர்வாடி அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

gover
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு நடுநிலை பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது . பள்ளியின் தலைமை ஆசிரியை பெற்றுகொண்டார்.

இப்பள்ளி மாணவ,மாணவியற்கு கற்றலில் புதுமைகளை புகுத்தி சிறப்பாக செயல்படுத்து வருகிறார்கள்

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *