ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது !

ervadi ii4erva95566ervadi444ervadi sa

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைபாட்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.

கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹாவில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 843ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா ஜூலை24ல் மவுலீதுடன் (புகழ்பாடி) பின்னர் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது நேற்று (ஆக,15) காலை முதல் சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது . ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை பொதுமக்களுக்கு செய்திருந்தது

வெளியூர் மற்று வெளி மாநிலங்களிலிருந்து ஏராள்மானோர் குவிந்தனர்

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *