கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் இளைஞர் எழுச்சி தின நிகழ்ச்சி

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் இளைஞர் எழுச்சி தின நிகழ்ச்சிDSC_4354 DSC_4356 DSC_4359

தாசிம் பீவிஅப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 11.08.2017 அன்றுகாலை 11.00 மணியளவில் தமிழ்த்துறைதாசிம் பீவிதமிழ் மன்றத்தின் சார்பாக இளைஞர் எழுச்சிதினம் கொண்டாடப்பட்டது.இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் வேஅகிலாதமிழ்த்தறைத் தலைவா; அவற்கள் வரவேற்புரைவழங்கினார்.கல்லூரி முதல்வற் முனைவர் எஸ் சுமையாஅவர்கள் தலைமையுரையாற்றினார்

.சிறப்புவிருந்தினராக எஸ் செல்லம்,ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தாஆராய்ச்சிநிறுவனம்,காரைக்குடிஅவர்கள் கலந்துகொண்டுஇளைஞர்களின் சட்டப்பூர்வ அதிகாரம் என்றதலைப்பில் விவேகானந்தரின் கருத்துப்படி நீஎன்னவாக ஆக விரும்புகிறாயோஅதையேஆவாய் என்றும் பெண்கல்விசிந்தனைசாதனையாளர்;கள் பற்றியும் மாற்றமும் முன்னேற்றமும் ஒவ்வொருவருக்கும் தேவைஎன்றும் உரையாற்றினார்

.இவ்விழாவிற்கானஏற்பாடுகளைதமிழ்த்துறைபேராசிரியர்கள் செய்திருந்தார்கள்.இரா விசாலாட்சி உதவிப்பேராசிரியை தமிழ்த்துறைஅவர்கள் நன்றியுரைவழங்கவிழா இனிதேநிறைவுற்றது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *