கீழக்கரை அருகே வெறி நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலியாகின.

kilakarai aaduகீழக்கரை அருகே வெறி நாய் கள் கடித் த தில் 10 ஆடு கள் பலி யா கின.
கீழக் கரை அருகே தில் லை யேந் தல் கிரா மத் தில் நாய் கள் தொல்லை நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது. சாலை க ளில் கூட் டம் கூட் ட மாக திரி யும் நாய் க ளால் டூவீ லர் க ளில் செல் வோர் விபத் தில் சிக்கி வரு கின் ற னர். மேலும் ஆடு, கோழி களை நாய் கள் துரத்தி துரத்தி கடித்து வரு கின் றன. இக் கி ரா மத்தை சேர்ந்த முனி ய சாமி, சந் தி ர மோ கன் ஆகி யோர் நேற்று முன் தி னம் இரவு தங் க ளது ஆடு களை மந் தை யில் அடைத்து வைத் தி ருந் த னர். நள் ளி ர வில் 2 வெறி நாய் கள் மந் தை யில் புகுந்து ஆடு களை கடித்து குத றி ய தில் 10 ஆடு கள் பலி யா கின.
இது பற்றி சந் தி ர மோ கன் கூறு கை யில், ‘தில் லை யேந் தல் கிரா மத் தில் நாய் கள் தொல்லை அதி க மாக உள் ளது. நாய் கள் கடித்து குத றி ய தில் 10 ஆடு கள் பலி யா கி யுள் ள தால், பெரும் இழப்பு ஏற் பட் டுள் ளது. நாய் களை பிடித்து அப் பு றப் ப டுத்த மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *